Be Verbs / Auxiliary Verbs பயன்படுத்தி எளிமையான, அடிப்படையில் பயன்படும் உதாரண வாக்கிய அமைப்புகள்....
Be Verbs / Auxiliary Verbs பயன்படுத்தி அடிப்படை உதாரண வாக்கிய அமைப்புகள்.... Sentence structure 1 Positive sentence structure Subject + Verb + Adjective + Adjunct Negative sentence structure Subject + Verb + Not + Adjective + Adjunct Happy - மகிழ்ச்சி ( Adjective) I was happy yesterday. நேற்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன். I am not happy today. இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை. I will be happy tomorrow. நாளை நான் மகிழ்ச்சியாக இருப்பேன். I was happy yesterday but I am not happy today. நேற்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை. I am not happy today but I will be happy tomorrow. இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நாளை நான் மகிழ்ச்சியாக இருப்பேன். We were happy yesterday. நேற்று நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். We are not happy today. இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. We will be happy tomorrow. நாளை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம். We were happy yesterday but we are not happy today. நேற்று நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் ஆனால் இன்று நாங்கள் மகி...