Be Verbs / Auxiliary Verbs பயன்படுத்தி எளிமையான, அடிப்படையில் பயன்படும் உதாரண வாக்கிய அமைப்புகள்....

Be Verbs / Auxiliary Verbs பயன்படுத்தி அடிப்படை உதாரண வாக்கிய அமைப்புகள்....
Sentence structure 1

Positive sentence structure

Subject + Verb + Adjective + Adjunct

Negative sentence structure

Subject + Verb + Not + Adjective + Adjunct



Happy - மகிழ்ச்சி (Adjective)

I was happy yesterday.

நேற்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.


I am not happy today.

இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை.

I will be happy tomorrow.

நாளை நான் மகிழ்ச்சியாக இருப்பேன்.


I was happy yesterday but I am not happy today.

நேற்று நான் மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை.


I am not happy today but I will be happy tomorrow. 

இன்று நான் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நாளை நான் மகிழ்ச்சியாக இருப்பேன். 


We were happy yesterday.

நேற்று நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.


We are not happy today.

இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை.


We will be happy tomorrow.

நாளை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.


We were happy yesterday but we are not happy today.

நேற்று நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம் ஆனால் இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. 


We are not happy today but we will be happy tomorrow.

இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நாளை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.


You were happy yesterday.

நேற்று நீ மகிழ்ச்சியாக இருந்தாய்.
நேற்று நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள்.


You are not happy today.

இன்று நீ மகிழ்ச்சியாக இல்லை.
இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை.


You will be happy tomorrow.

நாளை நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.
நாளை நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


You were happy yesterday but you are not happy today.

நேற்று நீ மகிழ்ச்சியாக இருந்தாய் ஆனால் இன்று நீ மகிழ்ச்சியாக இல்லை.
நேற்று நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் ஆனால் இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை.


You are not happy today but you will be happy tomorrow.

இன்று நீ மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நாளை நீ நன்றாக இருப்பாய்.
இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நாளை நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


Raja was happy yesterday.

நேற்று ராஜா மகிழ்ச்சியாக இருந்தான்.


Raja is not happy today.

இன்று ராஜா மகிழ்ச்சியாக இல்லை.


Raja will be happy tomorrow.

நாளை ராஜா மகிழ்ச்சியாக இருப்பான்.


Raja was happy yesterday but Raja is not happy today.

நேற்று ராஜா மகிழ்ச்சியாக இருந்தான் ஆனால் இன்று ராஜா மகிழ்ச்சியாக இல்லை.


Raja is not happy today but Raja will be happy tomorrow. 

இன்று ராஜா மகிழ்ச்சியாக இல்லை ஆனால் நாளை ராஜா மகிழ்ச்சியாக இருப்பான்.

மேலே செய்தது போல் கீழே உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பாருங்கள்...

Angry
Fine
Sad
Tired
Attractive
Short
Tall


Sentence structure 2

Positive sentence structure

Subject + Verb + Noun + Adjunct

Negative sentence structure

Subject + Verb + Not + Noun + Adjunct


This was my room last year.

இந்த வருடம் இதுதான் என்னுடைய அறை.


That was my company last year.

கடந்த வருடம் அதுதான் என்னுடைய அலுவலகமாக இருந்தது.


This will be my bike from next week.

அடுத்த வாரத்தில் இருந்து இது தான் என்னுடைய பைக் ஆக இருக்கும்.


This is my mobile mobile. From today onwards it is yours.

இது என்னுடைய மொபைல் இன்றிலிருந்து இது உன்னுடையது.


That is his mobile. From tomorrow onwards it will be hers.

அது அவனுடைய மொபைல். நாளையிலிருந்து அது அவளுடையதாக இருக்கும்.



She is my mother.

அவங்கதான் என்னுடைய அம்மா.


He is my brother.

அவன்தான் என்னுடைய சகோதரன்.


She is my friend.

அவள்தான்  என்னுடைய நண்பன்.


My mother's name is Rani.

என்னுடைய அம்மாவினுடைய பெயர் ராணி.


My brother's name is Rajesh.

எனது சகோதரனுடைய பெயர் ராஜேஷ்.


I am not fine today.

இன்று நான் நலமுடன் இல்லை.


I will be fine tomorrow.

நாளை நான் நலமுடன் இருப்பேன்.


I am not fine today but I will be fine tomorrow.

இன்று நான் நலமுடன் இல்லை ஆனால் நாளை நான் நலமுடன் இருப்பேன்.


I was brave yesterday but I am not brave today.

நேற்று நான் துணிச்சலானவனாக இருந்தேன் ஆனால் இன்று நான் துணிச்சலானவனாக இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...