Tamil meaning of the word RECOMPENSE...

Word of the day is RECOMPENSE...
Meaning

An equivalent returned for anything given, done, or suffered

கொடுக்கப்பட்ட அல்லது செய்த அல்லது பாதிக்கப்பட்ட ஏதாவது ஒன்றிற்காக சமமான ஒன்றைக் கொடுத்து ஈடு செய்தல். அது பொருளாக இருக்கலாம் அல்லது பணமாக இருக்கலாம்.

ஈடு செய்தல் அல்லது இழப்பீடு செய்தல்


Function

The word RECOMPENSE is a verb.

In a sentence

He recompensed him by giving a new mobile phone for the T.V that he bought.
அவர் வாங்கி கொடுத்த டி.விக்கு பதிலாக ஒரு புதிய மொபைல் போனை கொடுத்து அவருக்கு ஈடு செய்தார்.

Practice it

ஈடு செய்தல் அல்லது இழப்பீடு செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த RECOMPENSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...