Introduce oneself - அறிமுகபடுத்த தேவையான அடிப்படை வாக்கியங்கள்...
ஒருவர் தன்னை ஆங்கிலத்தில் பிறருக்கு அறிமுகபடுத்த தேவையான அடிப்படை வாக்கியங்கள்...
I am Martin. - நான்தான் மார்டின்.
I am 37 years old. - எனக்கு 37 வயது ஆகிறது.
I am a teacher. - நான் ஒரு ஆசிரியர்.
I am an Indian. - நான் ஒரு இந்தியன்.
I am from India. - நான் ஒரு இந்தியன்.
I am handsome. - நான் அழகானவன்.
I am kind. - நான் இரக்கமுள்ளவன்.
I am tall. - நான் உயரமானவன்.
Sentences using Pronoun WE
We are students. - நாங்கள் எல்லோரும் மாணவர்கள்.
We are from Sri Lanka. - நாங்கள் ஸ்ரீலங்கா்கள்.
We are Srilankans. - நாங்கள் ஸ்ரீலங்கா்கள்.
We are Tamils. - நாங்கள் தமிழர்கள்.
We are football players. - நாங்கள் கால்பந்து வீரர்கள்.
We are strong. - நாங்கள் வலிமையானவர்கள்.
We are good in heart. - நாங்கள் நல்ல மனதுடையவர்கள்.
Sentences using Pronoun YOU (singular)
You are Micheal Jackson. - நீங்கதான் மைக்கேல் ஜாக்சன்.
You are from America. - நீங்க ஒரு அமெரிக்கன்.
You are an American. - நீங்க ஒரு அமெரிக்கன்.
You are a dancer. - நீங்க ஒரு நடனமாடுபவர்.
You are a singer. - நீங்க ஒரு பாடகர்.
You are attractive. - நீங்க கவர்ச்சியானவர்.
You are Short. - நீங்க கட்டையானவர்.
Sentences using Pronoun YOU (plural)
You are all players. - நீங்கள் எல்லோரும் விளையாட்டு வீரர்கள்.
You are all Thais. - நீங்கள் எல்லோரும் தாய்லாந்தர்கள்.
You are all good players. - நீங்கள் எல்லோரும் சிறந்த வீரர்கள்.
You are all well built. - நீங்கள் எல்லோரும் வாட்டசாட்டமானவர்கள்.
You are all short. - நீங்கள் எல்லோரும் கட்டையானவர்கள்.
Sentences using Pronoun HE
He is Cristiano Ronaldo. - அவர்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
He is a Portuguese. - அவர் ஒரு போர்ச்சுக்கல் நாட்டவர்.
He is a footballer. - அவர் ஒரு கால்பந்து வீரர்.
He is brave. - அவர் துணிச்சலானவர்.
He is tall. - அவர் உயரமானவர்.
Sentences using Pronoun SHE
She is Mother Teresa. - அவர்தான் அன்னை தெரசா.
She is an Albanian. - அவர் ஒரு அல்பேனிய நாட்டவர்.
She is faithful. - அவர் நம்பிக்கைக்குரியவர்.
She is obedient. - அவர் கீழ்ப்படிதலுள்ளவர்.
She is short. - அவர் கட்டயானவர்.
She is skinny. - அவர் ஒல்லியானவர்.
Practice yourself 👇🏽👇🏽👇🏽
It is a lion -
It is fierce -
It is strong -
It is scary -
They are students -
They are Malaysians -
They are Tamils -
They are happy -
They are intelligent -
கருத்துகள்
கருத்துரையிடுக