Tamil meaning of the word ELUDE...

Word of the day is ELUDE...
Meaning

To escape from
தப்பிச் செல்லுதல்

Function

The word ELUDE is a verb.

In a sentence

He went into the crowd and eluded their sight.
அவன் கூட்டத்தினுள் சென்று அவர்களின் பார்வையில் இருந்து தப்பினான்.

Practice it

தப்பிச் செல்லுதல் அப்டிங்ற இடத்தில இந்த ELUDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...