Know the word NEGOTIATION...

Word of the day is NEGOTIATION.
Pronunciation
/nəˌɡoʊ.ʃiˈeɪ.ʃən/

Function
The word NEGOTIATION is a noun.

Meaning 
It refers to a discussion aimed at reaching an agreement என்று சொல்லலாம் அதாவது ஒரு உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விவாதம் என்று அர்த்தம்.

நண்பர்களே! இரு நபர்களுக்கிடையே உறவுகளில் பிரச்சனை வரும் பொழுது அல்லது இரண்டு நாடுகளுக்கிடையே உறவுகளில் பிரச்சனை வரும் பொழுது அல்லது இரண்டு வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டவர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்படும் பொழுது அங்கே NEGOTIATION என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இவ்வாறாக வெவ்வேறு விருப்பங்களை அல்லது வெவ்வேறு குறிக்கோள்களை அல்லது வெவ்வேறு நோக்கங்களை கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களுக்கிடையே ஒருமித்த கருத்தை அல்லது ஒருமித்த உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாக கொண்ட ஒரு பேச்சுவார்த்தையை NEGOTIATION என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

NEGOTIATION என்பது கவனமாக கேட்பது, சிக்கலைத் தீர்ப்பது, சமரசம் செய்வது மற்றும் வற்புறுத்துவது உள்ளிட்ட பல திறன்களை உள்ளடக்கியதாகும்.

எனவே தமிழில் பேச்சுவார்த்தை அல்லது பேரப்பேச்சு அல்லது ஒப்பந்தம் செய்யும் நோக்குடன் கலந்து பேசுதல் போன்ற அர்த்தங்களில் NEGOTIATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The landlord and tenant are in negotiation over the terms of the lease agreement.
குத்தகை ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து நில உரிமையாளரும் குத்தகைகாரரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

My sister and I negotiated who gets to use the computer first.
கணினியை யார் முதலில் பயன்படுத்துவது என்று நானும் என் சகோதரியும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

More sentences
We need to negotiate a time for our meeting.

Negotiating with my parents about my curfew was not easy, but we finally agreed on a time.

When buying a car, it's important to negotiate the price with the salesperson.

My teacher and I negotiated a deadline extension for my project.

I'm confident we can come to a mutually beneficial agreement through negotiation.

The union and management team are currently in negotiation over wages and benefits.

The diplomat's successful negotiation led to a peace agreement between the two countries.

Our lawyer advised us to enter into negotiation with the other party to resolve the dispute.

Effective negotiation skills are essential for a successful career in business.

The company's negotiators were able to secure a favorable contract with their suppliers.

The political parties are engaging in negotiation to form a coalition government.

The athlete's agent is in negotiation with several teams to secure a new contract.

The international trade negotiations are expected to continue for several more days.

Practice it
எனவே நண்பர்களே! NEGOTIATION என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...