Know the word BESEECH...
Word of the day is BESEECH...
Meaning
to implore or to beg
மன்றாடி கேட்டல், கெஞ்சி கேட்டல் மிகவும் தயவு பண்ணி கேட்டல்
Function
The word BESEECH can be used as verb and noun.
In a sentence
The workers beseeched their master to raise their salary.
தொழிலாளர்கள் தங்களின் சம்பளத்தை உயர்த்துமாறு அவரகளது எஜமானரிடம் மன்றாடினார்கள்.
Practice it
மன்றாடி கேட்டல், கெஞ்சி கேட்டல் மிகவும் தயவு பண்ணி கேட்டல் அப்டிங்ற இடத்தில இந்த BESEECH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக