Know the phrasal verb PUT ON...
Word of the day is PUT ON...
Function
The word PUT ON is a phrasal verb so use it as a verb.
போடுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
Meaning
1) I want to put on my shoe for the party.
விருந்திற்கு ஷூவை போடலாம் உனது அணியலாம் என்று விரும்புகிறேன்.
To wear - அணிதல்
2) let me put on a cup of coffee for you.
நான் உங்களுக்காக ஒரு கப் காபி போடுகிறேன்.
To prepare food - உணவு சமைத்தல் அல்லது செய்தல்
3) I will put on your favorite music.
உங்களுக்கு பிடித்த இசையை நான் போடுகிறேன்.
To play the music - பாட்டை போடுதல்
4) we shall put on a dance program for the students.
நாம் மாணவர்களுக்கு ஒரு நடன நிகழ்ச்சி போடுவோம்.
To conduct a program - ஒரு நிகழ்ச்சியை நடத்துதல்.
5) I have put on lot of money in stock market.
நான் பங்குச் சந்தையில் நிறைய பணம் சேர்த்துள்ளேன்.
To invest money on something - பணத்தை போடுதல்
6) he put the pen on the table.
அவன் பேனாவை மேசையில் போட்டான்.
To place something - பொருளை வைத்தல்
Practice it
போடுதல் அப்படிங்கிற இடத்தில PUT ON ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக