Know the word BULLY...
Word of the day is BULLY...
Meaning
Refers to a person who is cruel to others who are weaker and smaller
பலவீனமான மற்றும் சிறிய மற்றவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் ஒரு நபரைக் குறிக்கிறது
கொடுமைக்காரன் கொடுமைப்படுத்துபவன்
Function
The word BULLY can be used as noun and verb.
In a sentence
When he was young, he used to bully others.
சிறுவயதில் மற்றவர்களை கொடுமைப்படுத்துவது வழக்கம்.
When he was young, he used to be a bully.
இளமையாக இருந்தபோது அவர் ஒரு கொடுமைக்காரராக இருந்தார்.
Practice it
கொடுமைக்காரன் கொடுமைப்படுத்துபவன் அப்டிங்ற இடத்தில இந்த BULLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக