Know the word CRUSH...

Word of the day is CRUSH...
Meaning

இந்த வார்த்தையை தமிழ்ல நொறுக்குதல் நெருக்குதல் அப்படிங்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

To have a crush on someone என்ற phraseல் பயன்படுத்தும் பொழுது இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ஒரு தீவிரமான மோகம் அல்லது ஒரு தற்காலிகமான காதல் என்று ஆகும்.

He has a crush on her. என்று சொல்லும்பொழுது அவன் அவளை நண்பன் என்ற நிலையைத் தாண்டி அவளால் ஈர்க்கப்படுகிறான் என்று அர்த்தம்.

இந்த நிலை காதலன் அல்லது காதலி என்ற நிலை கிடையாது நண்பன் என்கிற நிலையும் கிடையாது மாறாக இரண்டிற்கும் நடுபட்ட ஒரு நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

Practice it

எனவே நண்பர்களே இந்த அர்த்தத்தில் CRUSH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...