Know the word HASSLE...

Word of the day is HASSLE...
Meaning

Verbஆக பயன்படுத்தும் பொழுது
To bother or to trouble என்று பயன்படுத்த வேண்டும் அதாவது தொந்தரவு செய்தல் அல்லது பிரச்சினை செய்தல் என்று அர்த்தம்.

Nounஆக பயன்படுத்தும் பொழுது bother or trouble என்று பயன்படுத்த வேண்டும் அதாவது தொந்தரவு அல்லது பிரச்சினை என்று அர்த்தம்.

Function

The word HASSLE can be used as verb and noun.

In a sentence

If you want to live a hassle free life, never get married.
நீங்கள் தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ விரும்பினால், திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

Practice it

தொந்தரவு செய்தல் அல்லது தொந்தரவு அல்லது பிரச்சினை செய்தல் அல்லது பிரச்சினை அப்டிங்ற இடத்தில இந்த HASSLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...