KNOW THE WORD INDULGE...
Word of the day is INDULGE...
Meaning
to give in to something
ஏதாவது ஒன்றில் ஈடுபடுதல்
ஈடுபடுதல் அல்லது ஈடுபடுத்துதல் அல்லது உட்படுதல் அப்டிங்ற இடத்தில் INDULGE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.
Function
The word INDULGE is a verb
In a sentence
The teacher advised the students to not to indulge in any kind of malpractices.
எந்த விதமான முறைகேடுகளிலும் ஈடுபட வேண்டாம் என மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுறுத்தினார்.
Practice it
ஈடுபடுதல் அல்லது ஈடுபடுத்துதல் உட்படுதல் அப்டிங்ற இடத்தில இந்த INDULGE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக