KNOW THE WORD INVINCIBLE...
Word of the day is INVINCIBLE...
Meaning
Impossible to defeat or too powerful to be defeated.
தோற்கடிக்க முடியாத அல்லது தோற்கடிக்க முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்த
தோற்கடிக்கவே முடியாத அப்டிங்ற இடத்துல தமிழில் பயன்படுத்தவும்.
Function
The word INVINCIBLE is an adjective.
In a sentence
It seems that Russia is invincible because it has a powerful army.
ரஷ்யாவிடம் பலம் வாய்ந்த ராணுவம் இருப்பதால் அதனை வெல்ல முடியாது என்பது போல் தெரிகிறது.
Practice it
தோற்கடிக்கவே முடியாது அப்டிங்ற இடத்தில இந்த INVINCIBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக