Know the word INVULNERABLE...

Word of the day is INVULNERABLE...
Meaning

impossible to harm or damage
தீங்கு அல்லது சேதம் பாதிப்பு ஏற்படுத்த முடியாத

ஒரு பலமான அல்லது ஒரு வலுவான நிலை

Function

The word INVULNERABLE is an adjective.

In a sentence

The soldiers hid themselves behind an invulnerable rock.

வீரர்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியாத ஒரு பாறைக்கு பின்னால் ஒளிந்து கொண்டனர்.

Practice it

தீங்கு அல்லது சேதம் பாதிப்பு ஏற்படுத்த முடியாத அப்டிங்ற இடத்தில இந்த INVULNERABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...