Know the word PENITENT...
Word of the day is PENITENT...
Meaning
feeling or expressing remorse for misdeeds
செய்த தவற்றிற்காக மனம் வருந்துதல் அல்லது வருத்தத்தை வெளிப்படுத்துதல்
மனம் வருந்துதல் (அ) மனம் வருத்தத்தை வெளிப்படுத்துதல்
Function
The word PENITENT can be used as adjective and noun.
In a sentence
He is penitent for all his wrong doings of the past.
அவர் கடந்த காலத்தில் செய்த அனைத்து தவறுகளுக்காக வருந்துகிறார்.
Practice it
மனம் வருந்துதல் (அ) மனம் வருத்தத்தை வெளிப்படுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த PENITENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக