Know the word VALIANT...

Word of the day is VALIANT...
Meaning

possessing or showing courage or determination

தைரியம், துணிச்சல் மற்றும் வீரம் கலந்த ஒரு தன்மை

Function

The word VALIANT is an adjective.

In a sentence

If you are a valiant person you can participate in jallikattu.

நீங்கள் ஒரு துணிச்சல் நிறைந்தவராக தைரியம் மிகுந்தவராக வீரம் உள்ளவராக இருந்தால் நீங்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம்.

Practice it

தைரியம், துணிச்சல் மற்றும் வீரம் கலந்த ஒரு தன்மை அப்டிங்ற இடத்தில இந்த VALIANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...