Know the word ABSCOND...
Word of the day is ABSCOND...
Meaning
run away; usually includes taking something or somebody along
பொதுவாக ஏதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ தூக்கிக்கொண்டு ஓடி விடுதல்
தமிழில் தலைமறைவாகுதல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம்
Function
The word ABSCOND is a verb.
In a sentence
The thieves absconded with the stolen money.
கொள்ளையடித்த பணத்துடன் திருடர்கள் தலைமறைவானார்கள்.
Practice it
தலைமறைவாகுதல் அப்டிங்ற இடத்தில இந்த ABSCOND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக