Know the word BENEVOLENT...
Word of the day is BENEVOLENT...
Meaning
Possessing or manifesting love for mankind.
And the word benevolent includes words like charitable, good, just and fair.
மனிதகுலத்தின் மீதான அன்பைக் கொண்டிருத்தல் அல்லது வெளிப்படுத்துதல்.
மேலும் benevolent என்ற வார்த்தையில் தொண்டு, நல்லது, நீதி மற்றும் நியாயம் போன்ற சொற்கள் அடங்கும்.
கருணையுள்ள அப்டிங்ற இடத்தில் BENEVOLENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தவும்.
Function
The word BENEVOLENT is an adjective.
In a sentence
The world needs leaders who are benevolent.
மனிதகுலத்தின் மீது அன்புடனும் நீதியுடனும் நியாயத்துடனும் தொண்டாற்றக்கூடிய கருணையுள்ளம் கொண்ட, நன்மை செய்யக்கூடிய தலைவர்கள் உலகிற்கு தேவை.
Practice it
மனிதகுலத்தின் மீது அன்புடனும் நீதியுடனும் நியாயத்துடனும் தொண்டாற்றக்கூடிய கருணையுள்ளம் கொண்ட, நன்மை செய்யக்கூடிய அப்டிங்ற இடத்தில இந்த BENEVOLENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக