Know the word MITIGATE...
Word of the day is MITIGATE...
Meaning
Make less severe, serious or painful
அதிக கடுமையாக அதிக கஷ்டமாக அதிக வேதனையாக அதிக வலியாக இருப்பதை குறைத்தல்
பொதுவாக இனிமையாக இல்லாத ஒரு விஷயம் அதிகப்படியாக இருக்கும் பொழுது அதனுடைய வீரியத்தை குறைத்தல் அப்படிங்ற இடத்துல பயன்படுத்தனும். அது ஒருவருடைய கோபமாக இருக்கலாம் அல்லது எரிச்சலாக இருக்கலாம் அல்லது வலியாக இருக்கலாம் அல்லது வேதனையாக இருக்கலாம்.
தமிழில் தணித்தல் அல்லது குறைத்தல் என்கிற இடத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word MITIGATE is a verb.
In a sentence
I mitigated my brother's anger upon me by helping him.
எனது மீதான எனது தம்பியின் கோபத்தை அவனுக்கு உதவி செய்து தணித்தேன்.
Practice it
தணித்தல், குறைத்தல்
அப்டிங்ற இடத்தில இந்த MITIGATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக