Know the word VEHEMENTLY...

Word of the day is VEHEMENTLY...
Meaning

expressing something with a strong or forceful manner
வலுவான அல்லது வலிமையான முறையில் எதையாவதொன்றை வெளிப்படுத்துதல்

கடுமையான முறையில், கடுமையாக

Function

The word VEHEMENTLY is an adverb.

In a sentence

She vehemently denied all the accusations against her.

அவள்ளமீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவள் கடுமையாக மறுத்தாள்.

Practice it

கடுமையான முறையில், கடுமையாக அப்டிங்ற இடத்தில இந்த VEHEMENTLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...