Know the word OPTIMISTIC...

Word of the day is OPTIMISTIC...
Function
The word OPTIMISTIC is an adjective.

Meaning
Being hopeful and confident about the future அதாவது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல் என்று அர்த்தத்தம்.

தளரா நம்பிக்கை கொண்ட என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
If you are an optimistic person, you will win over the world.
நீங்கள் ஒரு தளரா நம்பிக்கை கொண்ட நபராக இருந்தால், நீங்கள் உலகை வெல்வீர்கள்.

Practice it
தளரா நம்பிக்கை கொண்ட என்ற இடத்தில் இந்த OPTIMISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...