Know the word RENOUNCE...
Word of the day is RENOUNCE...
The word RENOUNCE is a verb.
Meaning
1) to turn away from or to give up something or someone அதாவது எதையாவதொன்றை அல்லது யாராவதொருவரை விட்டு விலகுதல் அல்லது கைவிடுதல் என்று அர்த்தம்.
அதாவது அதிகாரப்பூர்வமாக ஒருவருடைய பதவியையோ அல்லது உடமையையோ அல்லது ஒரு பழக்கத்தையோ கைவிடும் பொழுது அல்லது துறக்கும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக துறத்தல், கைவிடுதல் & விட்டுவிலகுதல் என்ற அர்த்தங்களில் தமிழில் பயன்படுத்தலாம்.
Sentences
1) The prince renounced his kingship.
இளவரசர் தனது அரச பதவியைத் துறந்தார்.
2) He renounced drinking alcohol.
அவர் மது அருந்துவதை கைவிட்டார்.
3) She renounced her relationship with him.
அவள் அவனுடனான அவளது உறவைத் துறந்தாள்.
Practice it
துறத்தல், கைவிடுதல் & விட்டுவிலகுதல் போன்ற அர்த்தங்களில் இந்த RENOUNCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக