Know the word CHAUFFEUR...

Word of the day is CHAUFFEUR...
Pronunciation
/ˈʃəʊ.fər/

Function
The word CHAUFFEUR can be used as noun and verb.

Meaning
It refers to someone whose job is to drive a car for a rich or important person என்று சொல்லலாம் அதாவது ஒரு பணக்காரர் அல்லது முக்கியமான நபருக்கு கார் ஓட்டும் வேலையை செய்பவர் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையானது சாதாரணமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் DRIVER என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அந்த டிரைவரானவர் ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு பணக்காரருக்கோ அல்லது ஒரு முக்கியமான நபருக்கோ சம்பளத்திற்காக வண்டி ஓட்டும்போது அந்த டிரைவரை இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

இப்படிப்பட்ட ஓட்டுநர்கள் அவர்களுக்கென்று தனியாக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சீருடை அணிந்து பணியில் இருப்பார்கள்.

எனவே தமிழில் ஓட்டுநர் என்ற அர்த்தத்தில் இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He is a chauffeur and he is paid well.
அவர் ஒரு ஓட்டுநர் மேலும் அவருக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது.

My uncle chauffeured me around the city.
என் மாமா எனக்கு ஊர் சுற்றி காட்டினார். (அதாவது அந்த மாமா ஆனவர் ஒரு டிரைவராக செயல்பட்டு ஊரை சுற்றி காட்டினார் என்று அர்த்தம்.)

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஓட்டுநர் என்ற அர்த்தத்தில் இந்த CHAUFFEUR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...