Know the word ABUNDANT...

Word of the day is ABUNDANT...
Pronunciation
/əˈbʌn.dənt/

Function
The word ABUNDANT is an adjective.

Meaning
It means more than enough என்று சொல்லலாம் அதாவது அளவுக்கு மேலான என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயமானது ஏராளமாக இருக்கும் பொழுது அல்லது தேவையை விட அதிகமாக இருக்கும் பொழுது அல்லது அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
 
எடுத்துக்காட்டாக ஒரு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட தேவையான அரிசியின் அளவு ஒரு டன் என இருக்கும் பொழுது அந்த இடத்திலே இரண்டு டன் அரிசி இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு நாடானது எக்கச்சக்கமான இயற்கை வளங்களால் நிரம்பி இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு விஷயமானது ஏராளமாக இருக்கும் பொழுது அல்லது தேவையை விட அதிகமாக இருக்கும் பொழுது அல்லது அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ஏராளமான அல்லது அளவுக்கதிகமான அல்லது அளவில் நிறைந்துள்ள போன்ற அர்த்தங்களில் இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
India is a country with abundant natural resources.
இந்தியா ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு நாடு.

May you receive abundant blessings on this day.
இந்த நாளில் நீ ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுவாயாக.

Practice it
எனவே நண்பர்களே! ABUNDANT என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...