Know the word EFFERVESCENT...

Word of the day is EFFERVESCENT...
Pronunciation
/ˌef.ɚˈves.ənt/

Function
The word EFFERVESCENT is an adjective.

Note
The word EFFERVESCENT has two meanings.

Meaning
முதலாவதாக it means giving off bubbles   என்று சொல்லலாம் அதாவது குமிழ்களை வெளியேற்றுகிற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! உடல் சோர்வாக இருக்கும் பொழுது உற்சாகத்தை தூண்டுவதற்காக குளுக்கோஸ் மாத்திரைகள் என்று ஒன்று உண்டு. அதனை தண்ணீரில் போடும் பொழுது குமிழ்களும் நுரைகளும் மளமளவென்று வெளியே வரும் அவ்வாறாக குமிழ்களும் நுரைகளும் மளமளவென்று வெளியே வருவதை EFFERVESCENT என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

இதனை EFFERVESCENT REACTION என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் குமிழ்களை உண்டாக்குகிற அல்லது உற்சாகத்தை உண்டாக்குகிற என்ற அர்த்தத்தில் இந்த EFFERVESCENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக it means active, cheerful and full of energy என்று சொல்லலாம் அதாவது சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான மற்றும் ஆற்றல் நிறைந்த என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபரோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு செயல்பாடோ உற்சாகத்தை தரக்கூடியதாக, மகிழ்ச்சியை தரக்கூடியதாக, துடிதுடிப்பாக இருக்கும் பொழுது அந்த இடத்திலேயே இந்த பார்வை சென்ட் என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக AN EFFERVESCENT PERSON என்று சொல்லலாம் அதாவது ஒரு துடிதுடிப்பான, மகிழ்ச்சியான நபர் என்று அர்த்தம். AN EFFERVESCENT PLACE என்று சொல்லலாம் அதாவது உற்சாகத்தை தரக்கூடிய மகிழ்ச்சியை தரக்கூடிய இடம் என்று அர்த்தம். அதைப்போலவே AN EFFERVESCENT ACTIVITY என்று சொல்லலாம் அதாவது ஒரு உற்சாகத்தை தரக்கூடிய செயல்பாடு என்று அர்த்தம். அதைப்போலவே AN EFFERVESCENT MUSIC என்று சொல்லலாம் அதாவது உற்சாகத்தை சுறுசுறுப்பை தரக்கூடிய இசை என்று அர்த்தம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் துடிதுடிப்பான, சுறுசுறுப்பான, உற்சாகமான, மகிழ்ச்சியான, ரம்மியமான போன்ற அர்த்தஙகளில் இந்த EFFERVESCENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I want to have an effervescent tablet as a pick-me-up.
நான் உற்சாகமளிக்கும் பானமாக உற்சாகம் தரக்கூடிய மாத்திரை எடுக்க விரும்புகிறேன்.

I always want to listen to an effervescent music.
நான் எப்பொழுதும் ஒரு ரம்மியமான இசையைக் கேட்க விரும்புகிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! EFFERVESCENT என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...