Know the word SUMPTUOUSLY...
Word of the day is SUMPTUOUSLY...
Pronunciation
Function
The word SUMPTUOUSLY is an adverb.
Other forms
Adjective: Sumptuous ; The restaurant served a sumptuous meal that included lobster, filet mignon, and truffles.
Noun: Sumptuousness ; The sumptuousness of the king's palace was evident in its ornate furnishings, elaborate gardens, and extravagant feasts.
Meaning
It refers to doing something in a luxurious or extravagant manner என்று சொல்லலாம் அதாவது அதிசொகுசான அல்லது ஆடம்பரமான முறையில் ஏதாவதொன்றை செய்வது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! SUMPTUOUSLY என்ற இந்த வார்த்தையானது விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள், உயர்ந்த ரக உணவு வகைகள், சொகுசு நிறைந்த இருப்பிடங்கள் என எல்லாமே விலை உயர்ந்ததாக, சொகுசு நிறைந்ததாக ஆடம்பரம் அதிகம் உடையவற்றுடன் தொடர்பு கொண்டதாக பார்க்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் I DINED SUMPTUOUSLY AT A RESTAURENT என்று சொல்லும் பொழுது அவர் விலையுயர்ந்த, தரம் மிகுந்த உணவு வகைகளை உண்டதாக கூறுகிறார் என்று அர்த்தம்.
அதைப்போலவே ஒரு மனிதன் THE HOTEL ROOM IS FURNISHED SUMPTUOUSLY என்று சொல்லும் பொழுது அவர் அந்த HOTEL ROOM ஆனது விலையுயர்ந்த மற்றும் தரம் மிகுந்த பொருள்களைக் கொண்டு சொகுசு நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார் என்று அர்த்தம்.
மொத்தத்தில் பணம், சொகுசு, ஆடம்பரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏதாவதொன்றை இந்த SUMPTUOUSLY என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிக்கலாம்.
எனவே தமிழில் ஆடம்பரமாக அல்லது சொகுசு நிறைந்ததாக அல்லது விலையுயர்ந்ததாக அல்லது உயர்ந்த தரம் கொண்டதாக போன்ற அர்த்தங்களில் SUMPTUOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
She usually dresses sumptuously like her mother.
அவள் பொதுவாகவே தனது தாயைப் போல ஆடம்பரமாக உடை அணிவாள்.
The wedding hall was decorated sumptuously.
திருமண மண்டபம் சொகுசு நிறைந்ததாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
More Sentences
The hotel's presidential suite was decorated sumptuously, with plush velvet furnishings and intricate gold accents.
The wedding feast was prepared sumptuously, with an abundance of delicious food and fine wines served to the guests.
The wedding reception was decorated sumptuously with flowers, candles, and crystal chandeliers.
The king's feast was laid out sumptuously with roast meats, fine cheeses, and sparkling wines.
She draped herself in a sumptuous silk dress for the red carpet event.
The hotel suite was furnished sumptuously with plush carpets, elegant furniture, and a marble bathroom.
The wealthy socialite entertained her guests sumptuously with champagne, caviar, and live music.
The spa offered sumptuous treatments such as aromatherapy massages, herbal wraps, and facials.
The antique shop displayed sumptuous treasures such as gilded mirrors, oil paintings, and Persian rugs.
The mansion was decorated sumptuously for the holiday season with garlands, wreaths, and twinkling lights.
The historical museum showcased sumptuous artifacts from the ancient world, such as gold jewelry and marble statues.
The cruise ship served sumptuous buffets with international cuisine, fresh seafood, and decadent desserts.
The boutique hotel featured sumptuous suites with private balconies, hot tubs, and ocean views.
The interior designer selected sumptuous fabrics for the curtains, cushions, and bedspreads.
The luxury car was upholstered in sumptuous leather and had high-tech features such as a touchscreen dashboard and surround sound.
The Michelin-starred restaurant served sumptuous dishes such as foie gras, truffles, and wagyu beef.
The art museum exhibited sumptuous paintings from the Renaissance period, including works by Leonardo da Vinci and Michelangelo.
Practice it
எனவே நண்பர்களே! SUMPTUOUSLY என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக