Meaning
To put down
சிறுமை படுத்துதல், இகழ்தல்
Function
The word BELITTLE is a verb.
In a sentence
If someone envy you, he will belittle you.
யாராவது உங்கள் மேல் பொறாமைப்பட்டால், அவர் உங்களை சிறுமை படுத்துவார்.
Practice it
சிறுமை படுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த BELITTLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்