Know the word ALTRUISTIC...

Word of the day is ALTRUISTIC...
Meaning

showing unselfish concern for the welfare of others
பிறர் நலனில் தன்னலமற்ற அக்கறை காட்டுதல்

தமிழில் பரோபகாரம் என்னும் வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

Function

The word ALTRUISTIC is an adjective.

In a sentence

Mother Teresa's altruistic deeds helped many poor people who lived in the streets.

அன்னை தெரசாவின் தன்னலமற்ற செயல்கள் தெருக்களில் வாழ்ந்த பல ஏழைகளுக்கு உதவியது.

Practice it

பரோபகாரம் அப்டிங்ற இடத்தில இந்த ALTRUISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...