Tamil Meaning of the word CONSTERNATION...

Word of the day is CONSTERNATION...





Meaning

sudden shock or fear
திகில், கலக்கம், திடீர் பயம்

Function

The word CONSTERNATION is a noun.

In a sentence

As he was in consternation, he did not have a good sleep.
அவர் கலக்கத்தில் இருந்ததால் அவருக்கு நன்றாக தூங்கவில்லை.

Practice it

திகில், கலக்கம், திடீர் பயம் அப்டிங்ற இடத்தில இந்த CONSTERNATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...