Know the word BONDMAN & BONDMAID...

Word of the day is BONDMAN...
Function
The word BONDMAN is a noun.

Meaning
A man who is bound in servitude அதாவது அடிமையாக பணியமர்த்தப்பட்ட ஆண் என்று அர்த்தம்.

அதாவது ஒரு ஆண் மற்றொரு மனிதனுக்கு காலங்காலமாக சந்ததி சந்ததியாக எந்தவித ஊதியமும் இல்லாமல் பணிபுரிய பணியமர்த்தப்படும் பொழுது அந்த ஆண்மகனை BONDMAN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

BONDMAN என்ற இந்த வார்த்தையினுடைய plural form BONDMEN ஆகும் மேலும் ஒரு பெண் இவ்வாறாக பணியமர்த்தப்படும் பொழுது அவரை BONDMAID என்ற வார்த்தையை பயன்படுத்தி அழைக்க வேண்டும்.

தமிழில் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு காலங்காலமாக சந்ததி சந்ததியாக எந்தவித ஊதியமும் இல்லாமல் பணிபுரிய நியமிக்கப்படும் பொழுது அந்த மனிதனை கொத்தடிமை என்று அழைக்கிறோம். 

எனவே தமிழில் கொத்தடிமை  என்னுமிடத்தில் இந்த BONDMAN என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

In a sentence
The war prisoners will be treated like a bondman.
போர்க் கைதிகள் ஒரு கொத்தடிமை போன்று நடத்தப்படுவார்கள்.

Practice it
எனவே நண்பர்களே! கொத்தடிமை அப்படிங்ற இடத்தில் இந்த BONDMAN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...