Tamil Meaning of the word FAR-FETCHED...
Word of the day is FAR-FETCHED...
Meaning
unable to believe
நம்பமுடியாத, நடைமுறையில் சாத்தியமில்லாத
Function
The word FAR-FETCHED is an adjective.
In a sentence
My friend always comes out with far-fetched ideas to make money.
எனது நண்பர் எப்போதுமே பணம் சம்பாதிப்பதற்கு நமபமுடியாத யோசனைகளை தருகிறார்.
Practice it
நம்பமுடியாத, நடைமுறையில் சாத்தியமில்லாத அப்டிங்ற இடத்தில இந்த FAR-FETCHED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக