Know the word INVOKE...
Word of the day is INVOKE...
Meaning
To call upon someone or something for assistance
உதவிக்காக யாரையாவது அல்லது எதையாவது அழைத்தல்
உதவிக்காக ஒரு மனிதனையோ அல்லது கடவுளையோ அல்லது இறந்த ஒன்றின் ஆவியையோ அல்லது ஒரு சட்டத்தையோ அழைத்தல்
Function
The word INVOKE is a verb.
In a sentence
I invoked you in my distress but you did not help me.
என் துன்பத்தில் நான் உன்னை உதவிக்காக அழைத்தேன் ஆனால் நீங்கள் எனக்கு உதவவில்லை.
I invoked God in my distress and he helped me.
என் கஷ்டத்தில் நான் கடவுளை உதவிக்காக அழைத்தேன், அவர் எனக்கு உதவினார்.
He invoked the spirit of his dead cat but it destroyed everything.
அவர் தனது இறந்த பூனையின் ஆவியை உதவிக்காக அழைத்தார் ஆனால் அது அனைத்தையும் அழித்துவிட்டது.
He invoked the fifth law to save him and it saved him.
அவரைக் காப்பாற்ற ஐந்தாவது சட்டத்தைப் பயன்படுத்தினார், அது அவரைக் காப்பாற்றியது.
Practice it
உதவிக்காக ஒரு மனிதனையோ அல்லது கடவுளையோ அல்லது இறந்த ஒன்றின் ஆவியையோ அல்லது ஒரு சட்டத்தையோ அழைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த INVOKE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக