Tamil Meaning of the word PREEN...
Word of the day is PREEN...
Meaning
To prink
ஒப்பனை செய்தல், அலங்கரித்தல்
Function
The word PREEN is a Verb.
In a sentence
The king preened his palace with lot of decorative things.
ராஜா தனது அரண்மனையை அலங்காரப் பொருட்களால் அலங்கரித்தார்.
Practice it
ஒப்பனை செய்தல், அலங்கரித்தல் சாத்தியமில்லாத அப்டிங்ற இடத்தில இந்த PREEN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக