Tamil Meaning of the word PREEN...
Word of the day is SONSY...
Meaning
Attractive in appearance
தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருத்தல்
Function
The word SONSY is an adjective
In a sentence
A sonsy CV is a surefire way to get a job.
ஒரு கவர்ச்சிகரமான தற்குறிப்பு வேலையைப் பெறுவதற்கான ஒரு உறுதியான வழியாகும்.
Practice it
தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SONSY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக