Tamil Meaning of the word ROBUST...
Word of the day is ROBUST...
Meaning
Strong and healthy
வலுவான மற்றும் ஆரோக்கியமான
Function
The word ROBUST is an adjective.
In a sentence
He is a robust young man.
அவன் ஒரு வலுவான மற்றும் ஆரோக்கியமான இளைஞன்.
Practice it
வலுவான மற்றும் ஆரோக்கியமான அப்டிங்ற இடத்தில இந்த ROBUST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக