Know the word STARVING...

Word of the day is STARVING...
Pronunciation
/ˈstɑːr.vɪŋ/

Function
The word STARVING can be used as adjective, noun and present participle of starve.

STARVING என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.

Meaning
முதலாவதாக it refers to a condition of severe suffering due to not having enough food என்று சொல்லலாம் அதாவது போதுமான உணவு இல்லாததால்  கடுந்துன்பத்திற்குள்ளாகும் நிலை என்று அர்த்தம்.

அதாவது இந்த STARVING என்ற இந்த வார்த்தையை பஞ்சம் காரணமாக அல்லது பொருளாதார குறைபாட்டின் காரணமாக உண்பதற்கு உணவு கிடைக்காமல் போகும் இடத்தில் பயன்படுத்தலாம் மேலும் உண்பதற்கு உணவு கிடைத்தும் சரியான ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் போகும் இடத்திலும் பயன்படுத்தலாம் மேலும் நான்கு இட்லி சாப்பிட முடிகிற இடத்தில் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட கிடைக்கிற இடத்திலும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் ஒரு வேளையாவது வயிறு நிறைய சாப்பாடு கிடைக்காமல் போகுமிடத்தில் STARVING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் இந்த STARVING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் பட்டினியாக இருத்தல் அல்லது பட்டினியால் வாடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
They are starving due to lack of food.
போதுமான உணவு கிடைக்காமல் அவர்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

Meaning
இரண்டாவதாக it refers to a condition of  suffering from extreme cold என்று சொல்லலாம் அதாவது கடும் குளிரால் அவதிப்படும் நிலை என்று அர்த்தம்.

அதாவது குளிர் அதிகமாக இருக்கும் நாடுகளில் கடுமையான பனியின்  தாக்கத்தால் மக்கள் குளிரால் அவதிப்படும் பொழுதும் STARVING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த STARVING என்ற இந்த வார்த்தையை தமிழில் பயன்படுத்தும் பொழுது குளிரில் வாடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
She does not have a proper jacket and so she is starving.
அவளிடம் சரியான ஜாக்கெட் இல்லாததால் அவள் குளிரில் வாடுகிறாள்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த STARVING என்ற இந்த வார்த்தையை தமிழில் பட்டினியாக இருத்தல் அல்லது பட்டினியால் வாடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்கள் மேலும் குளிரில் வாடுதல் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...