Tamil Meaning of the word SCOWL...
Word of the day is SCOWL...
Meaning
Making an angry face
கோபமான முகத்தை உருவாக்குதல்
Function
The word SCOWL can be used as verb & noun.
In a sentence
I was unable to face her when she scowled at me.
அவளது கோபமான முகத்தை என்னால் அவளை எதிர்கொள்ள முடியவில்லை.
Practice it
கோபமான முகத்தை உருவாக்குதல் அப்டிங்ற இடத்தில இந்த SCOWL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக