Tamil Meaning of the word SHIRK...

Word of the day is SHIRK...




Meaning

To avoid especially duty or responsibility

கடமை அல்லது பொறுப்பை தவிர்த்தல்

Function

The word SHIRK can be used as verb & noun.

In a sentence

A conscious person never shirks his duties.

ஒரு உணர்வுள்ள மனிதர் ஒருபோதும் தனது கடமைகளைத் தவிர்ப்பதில்லை.

Practice it

கடமை அல்லது பொறுப்பை தவிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த SHIRK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...