Tamil meaning of the word WHELVE...
Word of the day is WHELVE...
Meaning
To hide or bury something beneath something else
எதையாவது ஒன்றை வேறு எதாவது ஒன்றின் கீழே மறைத்தல் அல்லது புதைத்தல்
Function
The word WHELVE is a verb
In a sentence
She whelved all the vegetables using a vessel.
அவள் ஒரு பாத்திரத்தை கொண்டு அனைத்து காய்கறிகளையும் மறைத்தாள்.
Practice it
எதையாவது ஒன்றை வேறு எதாவது ஒன்றின் கீழே மறைத்தல் அல்லது புதைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த WHELVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக