Tamil Meaning of the word ARABLE...
Word of the day is ARABLE...
Meaning
A land that is capable of being farmed productively
விளைச்சலை தரக்கூடிய நிலம்
Function
The word ARABLE is an adjective.
In a sentence
If you have a land that is arable, you are lucky.
விளைச்சலைத் தரக்கூடிய நிலம் உன்னிடம் இருந்தால் நீ ஒரு அதிர்ஷ்டசாலி.
Practice it
விளைச்சலை தரக்கூடிய நிலம் அப்டிங்ற இடத்தில இந்த ARABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக