Meaning
Scarcity
பற்றாக்குறை
Function
The word DEARTH is a noun.
In a sentence
Plants die due to dearth of water.
தண்ணீர் பற்றாக்குறையால் தாவரங்கள் இறக்கின்றன.
Practice it
பற்றாக்குறை அப்டிங்ற இடத்தில இந்த DEARTH ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்