Tamil meaning of the word DEBASE...

Word of the day is DEBASE...




Meaning

To reduce the value of something or someone
ஒரு பொருளின் தரத்தையோ அல்லது ஒரு நபரின் தரத்தையோ குறைத்தல்

Function

The word DEBASE is a verb.

In a sentence

Never debase yourself by interfering in others' affairs.
மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட்டு உங்களின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.

Practice it

தரத்தை குறைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த DEBASE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...