Know the word HAVEN...
Word of the day is HAVEN...
/ˈheɪ.vən/
Function
The word HAVEN is a noun.
Meaning
இந்த HAVEN என்ற இந்த வார்த்தையானது இரண்டு இடங்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
முதலாவதாக it refers to a safe or peaceful place என்று சொல்லலாம் அதாவது அமைதியான அல்லது பாதுகாப்பான ஒரு இடம் என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதனுக்கு அமைதி தரும் ஒரு இடத்தை அல்லது பாதுகாப்பு தரும் ஒரு இடத்தை அல்லது அடைக்கலம் தரும் ஒரு இடத்தை குறிப்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அவ்வாறாக பயன்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை புகலிடம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக it refers to a small port என்று சொல்லலாம் அதாவது சிறிய துறைமுகம் என்று அர்த்தம்.
அதாவது HAVEN என்ற இந்த வார்த்தையானது கப்பல்களுக்கு அல்லது விசை படகுகளுக்கு பாதுகாப்பு தரும் ஒரு இடமாக அல்லது அடைக்கலம் தரும் ஒரு இடமாகவும் பயன்படுத்தலாம்.
இவ்வாறாக பயன்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை சிறிய துறைமுகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
My room is always a haven for me.
எனது அறை எனக்கு எப்போதும் புகலிடமாக இருக்கிறது.
We could always see some boats in the nearest haven.
அருகாமையில் உள்ள சிறிய துறைமுகத்தில் எப்பொழுதும் சில படகுகளை பார்க்க முடிகிறது.
Practice it
எனவே நண்பர்களே! இந்த HAVEN என்ற இந்த வார்த்தையை ஒரு மனிதனுக்கு பாதுகாப்பான ஒரு இடம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது புகலிடம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க மேலும் கப்பல்களுக்கு பாதுகாப்பான ஒரு இடமாக பயன்படுத்தும் பொழுது சிறிய துறைமுகம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக