Tamil Meaning of the word EMPIRICAL...

Word of the day is EMPIRICAL..




Meaning

Based on experience
 அனுபவ, அனுபவத்தால் தெரியப்படுகிற

Function

The word EMPIRICAL is an adjective

In a sentence

Doctors need a empirical knowledge to treat a patient.

ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு அனுபவ அறிவு தேவை.

Practice it

அனுபவ, அனுபவத்தால் தெரியப்படுகிற அப்டிங்ற இடத்தில இந்த EMPIRICAL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...