Tamil meaning of the word EXASPERATE...
Word of the day is EXASPERATE...
Meaning
to annoy someone to the point impatience
பொறுமையை சோதிக்கும் அளவுக்கு எரிச்சலை உண்டாக்குதல்
Function
The word EXASPERATE is a verb.
In a sentence
The teacher was exasperated by the student who did not do his homework regularly.
தனது வீட்டுப்பாடத்தை ஒரு நாளும் செய்யாத மாணவனால் ஆசிரியர் எரிச்சலடைந்தார்.
Practice it
பொறுமையை சோதிக்கும் அளவுக்கு எரிச்சலை உண்டாக்குதல் அப்டிங்ற இடத்தில இந்த EXASPERATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக