Tamil Meaning of the word EXERT...

Word of the day is EXERT...




Meaning

to put forth effort to do something
முழு முயற்சியையும் செலுத்துதல்

Function

The word EXERT is a verb

In a sentence

You will speak flawless English if you exert yourself in practicing it.
நீங்கள் முழு முயற்சியுடன் பயிற்சி செய்தால் பிழையில்லாத ஆங்கிலம் பேசலாம்.

Practice it

முழு முயற்சியையும் செலுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த EXERT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...