Tamil Meaning of the word FRUITION...

Word of the day is FRUITION...




Meaning

Fulfillment something worked for
நிறைவை அடைதல்

Function

The word FRUITION is a noun

In a sentence

His plan to join a master degree came to fruition.
முதுகலைப் பட்டம் படிப்பதற்கான அவரது திட்டம் நிறைவேறியது.

Practice it

நிறைவை அடைதல் அப்டிங்ற இடத்தில இந்த FRUITION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...