Tamil Meaning of the word INCEPTION...
Word of the day is INCEPTION..
Meaning
beginning
ஆரம்பம்
Function
The word EMPIRICAL is a noun
In a sentence
She has been working in the company since its inception.
அவள் நிறுவனத்தின் ஆரம்பத்திலிருந்தே அதில் பணி புரிந்து கொண்டிருக்கிறாள்.
Practice it
ஆரம்பம் அப்டிங்ற இடத்தில இந்த INCEPTION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக