Tamil Meaning of the word MAMMON...
Word of the day is MAMMON..
Meaning
Desire for wealth
பண ஆசை, பண பைத்தியம்
Function
The word MAMMON is a noun
In a sentence
He is a mammon.
அவன் ஒரு பண ஆசை பிடித்தவன்.
Practice it
பண ஆசை, பண பைத்தியம் அப்டிங்ற இடத்தில இந்த MAMMON ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக