Tamil Meaning of the word STACKABLE...
Word of the day is STACKABLE...
Meaning
Capable of being stacked
அடுக்கக்கூடிய
Function
The word STACKABLE can be used as adjective and noun.
In a sentence
Usually industries manufacture goods that are stackable.
பொதுவாக தொழிற்சாலைகள் அடுக்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
Practice it
அடுக்கக்கூடிய அப்டிங்ற இடத்தில இந்த STACKABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக